Advertisement

கம்மின்ஸிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய தினேஷ் கார்த்திக்!

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸின் பிறந்த நாளுக்கு சக வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan May 08, 2021 • 16:00 PM
Dinesh Karthik wishes to see 'birthday boy' Cummins captaining Australia soon
Dinesh Karthik wishes to see 'birthday boy' Cummins captaining Australia soon (Image Source: Google)
Advertisement

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரும், உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பந்து வீச்சாளருமானவர் பாட் கம்மின்ஸ். இவர் இன்று தனது 28 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இதையடுத்து பாட் கம்மின்ஸிற்கு பல்வேறு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் அவருடன் இணைந்து ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்காக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Trending


இது குறித்து தினேஷ் கார்த்திக்கின் பதிவில், “கிரிக்கெட் விளையாட்டின் சிறந்த மற்றும் பழகுவதற்கு அன்பான நபர். உங்களுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாட் கம்மின்ஸ். உங்களை கவனித்துக் கொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார். 

தினேஷ் கார்த்திக் மற்றும் பாட் கம்மின்ஸ் இருவரும் கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து கேகேஆர் அணிக்கு இணைந்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement