Advertisement

இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டியானது நாளை சௌத்தாம்டனில் நடைபெறவுள்ளது.

Advertisement
இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 10, 2024 • 09:09 PM

England vs Australia, 1st T20, Dream11 Prediction: ஆஸ்திரேலிய அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது நாளை சௌத்தாம்டனில் உள்ள ரோஸ் பௌல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Bharathi Kannan
By Bharathi Kannan
September 10, 2024 • 09:09 PM

ENG vs AUS: Match Details

  • மோதும் அணிகள் - இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா
  • இடம் - ரோஸ் பௌல், சௌத்தாம்டன்
  • நேரம் - செப்டம்பர் 11, இரவு 11 மணி (இந்திய நேரப்படி)

ENG vs AUS: Live Streaming Details

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் சோனி லிவ் ஓடிடி தளத்தியின் வாயிலாக இத்தொடரை நேரலையில் காண முடியும். 

Trending

ENG vs AUS: Head-to-Head

 

  • மோதிய போட்டிகள் - 24
  • ஆஸ்திரேலியா - 11
  • இங்கிலாந்து - 11
  • முடிவில்லை - 02

ENG vs AUS: Pitch Report

சௌத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பௌல் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமான ஒன்றாக இருந்து வருகிறது. இங்கு கூடுதல் பவுன்ஸ் இருக்கும் என்பதால் பேட்டர்களால் தங்களது ஷாட்டுகளை விளையாட முடியும். மேற்கொண்டு புதிய பந்தில் ரன்களைச் சேர்ப்பதும் எளிதானதாக இருக்கும். மேலும் இங்கு விளையாடும் சூழ்நிலைகள் பெரும்பாலும் பேட்டர்களுக்கு சாதகமாக இருப்பதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

England vs Australia Possible Teams

இங்கிலாந்து அணி: வில் ஜாக்ஸ், பில் சால்ட் (கே), ஜோர்டான் காக்ஸ், ஜேக்கப் பெத்தேல், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேமி ஓவர்டன், சாம் கர்ரன், ஜோஃப்ரா ஆர்ச்சர், சாகிப் மஹ்மூத், ஆதில் ரஷித், ரீஸ் டாப்லி.

ஆஸ்திரேலிய அணி: ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கேட்ச்), ஜோஷ் இங்கிலிஸ் (வாரம்), மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், ஆரோன் ஹார்டி, கேமரூன் கிரீன், சீன் அபோட், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஸாம்பா

SCO vs AUS: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்: பில் சால்ட், ஜோஷ் இங்கிலிஸ்
  • பேட்டர்ஸ்: மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட், ஜேமி ஓவர்டன், லியாம் லிவிங்ஸ்டோன்
  • ஆல்ரவுண்டர்கள்: மார்கஸ் ஸ்டோனிஸ் (கேப்டன்), சாம் குர்ரன் (துணை கேப்டன்), வில் ஜாக்ஸ்
  • பந்து வீச்சாளர்: ஆடம் ஜம்பா, ஆதில் ரஷித்

ENG vs AUS 1st T20 Dream11 Prediction, Today Match ENG vs AUS, ENG vs AUS Dream11 Team, Fantasy Cricket Tips, ENG vs AUS Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between England vs Australia

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement