டி20 உலகக்கோப்பை அரையிறுதி: இங்கிலாந்து vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை: நாளை நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் ஈயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

England vs New Zealand, T20 World Cup Semifinal – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probab (Image Source: Google)
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நாளை முதல் அரையிறுதி போட்டிகள் நடைபெறவுள்ளதால், இம்முறை எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் -இங்கிலாந்து vs நியூசிலாந்து
- இடம் - ஷேக் சயீத் மைதானம், அபுதாபி
- நேரம் - இரவு 7.30 மணி
- மோதிய போட்டிகள் - 20
- இங்கிலாந்து வெற்றி - 13
- நியூசிலாந்து வெற்றி - 07
- விக்கெட் கீப்பர்கள் - டெவோன் கான்வே, ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர்
- பேட்டர்ஸ் - மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல்
- ஆல்-ரவுண்டர்கள் - லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், மொயின் அலி
- பந்துவீச்சாளர்கள் - இஷ் சோதி, டிரென்ட் போல்ட், அடில் ரஷித்.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News