
England vs Sri Lanka, 1st T20I – Prediction, Fantasy XI Tips & Probable XI (CRICKETNMORE)
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் (ஜூன் 23) கார்டிஃபில் உள்ள சோபியா கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் : இங்கிலாந்து vs இலங்கை
- மைதானம்: சோபியா கார்டன், கார்டிஃப்
- நேரம் : இரவு 10.30 மணி