Advertisement

ஐபிஎல் திருவிழா 2022: குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி டிப்ஸ்!

ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் முதல் முறையாக நேருக்கு நேர் மோதுகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan April 02, 2022 • 15:35 PM
Gujarat Titans vs Delhi Capitals, IPL 2022 – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI
Gujarat Titans vs Delhi Capitals, IPL 2022 – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதில் இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

இப்போட்டி இரவு 7.30 மணிக்கு புனேவிலுள்ள மஹாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இரு அணியிலும் அதிரடி வீரர்கள் இருப்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Trending


போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்
  • இடம் - மஹாராஷ்டிரா கிரிக்கெட் மைதானம், புனே
  • நேரம் - இரவு 7.30 மணி

நேருக்கு நேர்

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் நேருக்கு நேர் மோதுகின்றன. 

உத்தேச லெவன்

குஜராத் டைட்டன்ஸ் - ஷுப்மன் கில், மேத்யூ வேட், விஜய் சங்கர், அபினவ் மனோகர், ஹர்திக் பாண்டியா (கே), டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா, ரஷித் கான், லோக்கி ஃபர்குசன், வருண் ஆரோன், முகமது ஷமி.

டெல்லி கேப்பிட்டல்ஸ்- பிருத்வி ஷா, டிம் செய்ஃபெர்ட், மன்தீப் சிங்/ சர்ஃபராஸ் கான், ரிஷப் பந்த்(கே), ரோவ்மன் பாவல், லலித் யாதவ், அக்ஸர் படேல், ஷர்துல் தாக்கூர், கலீல் அகமது, குல்தீப் யாதவ், முஸ்தபிசுர் ரஹ்மான்/ லுங்கி இங்கிடி.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - ரிஷப் பந்த், மேத்யூ வேட்
  • பேட்டர்ஸ் - பிருத்வி ஷா, ரோவ்மேன் பாவல், அபினவ் மனோகர்
  • ஆல்-ரவுண்டர்கள் - ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல்
  • பந்துவீச்சாளர்கள் - குல்தீப் யாதவ், ரஷித் கான், முகமது ஷமி, லோக்கி ஃபர்குசன்


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement