Advertisement

ஹர்பஜன் சிங்கிற்கு கரோனா..!

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்-கிற்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement
Harbhajan Singh tests positive for COVID-19
Harbhajan Singh tests positive for COVID-19 (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 21, 2022 • 02:28 PM

கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்த ஹர்பஜன் சிங் தனக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
January 21, 2022 • 02:28 PM

தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கூறியுள்ள அவர் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.

Trending

 

இதுவரை 103 டெஸ்ட், 236 ஒரு நாள் போட்டிகள் 28 டி-20 போட்டிகளில் விளையாடி 707 விக்கெட்டுகளை எடுத்துள்ள 41 வயதான ஹர்பஜன் சிங் கடந்த டிசம்பரில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

மேலும் இவர் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இந்தியா மஹாராஜாஸ் அணிக்காவும் விளையாட இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement