Advertisement

IND vs SL: டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சு!

இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

Advertisement
IND vs SL: Sri Lanka have won the toss and have opted to field
IND vs SL: Sri Lanka have won the toss and have opted to field (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 28, 2021 • 07:52 PM

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்திய அணி ஆல்ரவுண்டர் குர்னால் பாண்டியாவுக்கு கரோனா தொற்று உறுதியானது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
July 28, 2021 • 07:52 PM

இதையடுத்து இப்போட்டி இன்றைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

Trending

இதையடுத்து இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், நிதீஷ் ராணா, சேதன் சக்காரியா ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்குகின்றனர். 

இலங்கை (விளையாடும் லெவன்): அவிஷ்கா ஃபெர்னாண்டோ, மினோத் பானுகா, தனஞ்சய டி சில்வா, சதீரா சமரவிக்ரமா, தசுன் ஷானகா (கே), ரமேஷ் மெண்டிஸ், வாணிந்து ஹசரங்கா, சாமிகா கருணாரத்ன, இசுரு உதனா, அகிலா தனமந்தா

இந்தியா (விளையாடும் லெவன்): ஷிகர் தவான் (கே), ருதுராஜ் கெய்க்வாட், தேவதூத் பாடிக்கல், சஞ்சு சாம்சன், நிதீஷ் ராணா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், ராகுல் சஹார், நவ்தீப் சைனி, சேதன் சாகரியா, வருண் சக்கரவர்த்தி.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement