Advertisement

ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டி அட்டவணை & அணி விவரம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்து விபரத்தைப் இப்பதிவில் காண்போம்.

Bharathi Kannan
By Bharathi Kannan March 18, 2022 • 16:45 PM
IPL 2022 - A Look At Rajasthan Royals' Squad & Schedule
IPL 2022 - A Look At Rajasthan Royals' Squad & Schedule (Image Source: Google)
Advertisement

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியொல் ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் வரும் 26ஆம் தேதி முதல் மகாராஷ்டிராவில் கோலாகலமாக தொடங்குகிறது. மேலும் இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ளதால், இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. 

மேலும் 10 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் முதல் கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இம்முறையும் இளம் வீரர் சஞ்சு சாம்சன் தலைமையில் களம் காண்கிறது. 

Trending


அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்து விபரத்தைப் இப்பதிவில் காண்போம்.

ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டி அட்டவணை

1.போட்டி 5 - மார்ச் 29, செவ்வாய், மாலை 7:30

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ், மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், புனே

2.போட்டி 9 - ஏப் 02, சனி, 3:30 பிற்பகல்

மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி, மும்பை

3.போட்டி 13 - ஏப் 05, செவ்வாய், மாலை 7:30

ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், வான்கடே ஸ்டேடியம், மும்பை

4.போட்டி 20 - ஏப். 10, ஞாயிறு, மாலை 7:30

ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், வான்கடே ஸ்டேடியம், மும்பை

5.போட்டி 24 - ஏப் 14, வியாழன், மாலை 7:30

ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி, மும்பை

6.போட்டி 30 - ஏப். 18, திங்கள், மாலை 7:30

ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பிரபோர்ன் ஸ்டேடியம், மும்பை

7.போட்டி 34 - ஏப். 22, வெள்ளி, மாலை 7:30

டெல்லி கேபிடல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம், புனே

8.போட்டி 39 - ஏப். 26, செவ்வாய், மாலை 7:30

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs ராஜஸ்தான் ராயல்ஸ், மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம், புனே

9.போட்டி 44 - ஏப். 30, சனி, மாலை 7:30

ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி, மும்பை

10.போட்டி 47 - மே 02, திங்கள், மாலை 7:30

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், வான்கடே ஸ்டேடியம், மும்பை

11.போட்டி 52 - மே 07, சனி, 3:30 பிற்பகல்

பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், வான்கடே ஸ்டேடியம், மும்பை

12.போட்டி 58 - மே 11, புதன், மாலை 7:30

ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ், டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி, மும்பை

13.போட்டி 63 - மே 15, ஞாயிறு, இரவு 7:30

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், பிரபோர்ன் ஸ்டேடியம், மும்பை

14.போட்டி 68 - மே 20, வெள்ளி, மாலை 7:30

ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், பிரபோர்ன் ஸ்டேடியம், மும்பை

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விவரம்

சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஷ்வால், ஜாஸ் பட்லர், அஸ்வின், ட்ரெண் போல்ட், ஹெட்மெயர், தேவ்தத் பட்டிக்கல், பிரஷித் கிருஷ்ணா, யுவேந்திர சாஹல், ரியான் பராக், கேசி சாரிப்பா, நவ்தீப் சைனி, ஓபெட் மெக்காய், அனுனாய் சிங், குல்தீப் சென், கருண் நாயர், த்ரூவ் ஜூரல், தேஜஸ் பரோகா, குல்தீப் யாதவ், சுப்பாம் கர்வால், ஜேம்ஸ் நீஷம், நாதன் கோல்டர் நைல், ராசி வாண்டர் டுசன், டேர்லி மிட்செல்


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement