Advertisement

ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டி அட்டவணை & அணி விவரம்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்த விபரத்தைப் இப்பதிவில் காண்போம்.

Bharathi Kannan
By Bharathi Kannan March 18, 2022 • 17:28 PM
IPL 2022 - A Look At Sunrisers Hyderabad's Squad & Schedule
IPL 2022 - A Look At Sunrisers Hyderabad's Squad & Schedule (Image Source: Google)
Advertisement

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியொல் ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் வரும் 26ஆம் தேதி முதல் மகாராஷ்டிராவில் கோலாகலமாக தொடங்குகிறது. மேலும் இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ளதால், இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. 

மேலும் 10 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இதுவரை இரு முறை கோப்பையை வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் தலைமையில் களம் காண்கிறது.

Trending


அதன்படி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்த விபரத்தைப் இப்பதிவில் காண்போம்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டி ஆட்டவணை

1.போட்டி 5 - மார்ச் 29, செவ்வாய், மாலை 7:30

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ், மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், புனே

2.போட்டி 12 - ஏப் 04, திங்கள், மாலை 7:30

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி, மும்பை

3.போட்டி 17 - ஏப் 09, சனி, பிற்பகல் 3:30

சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி, மும்பை

4.போட்டி 21 - ஏப். 11, திங்கள், மாலை 7:30

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs குஜராத் டைட்டன்ஸ், டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி, மும்பை

5.போட்டி 25 - ஏப். 15, வெள்ளி, மாலை 7:30

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பிரபோர்ன் ஸ்டேடியம், மும்பை

6.போட்டி 28 - ஏப் 17, ஞாயிறு, பிற்பகல் 3:30

பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி, மும்பை

7.போட்டி 36 - ஏப். 23, சனி, மாலை 7:30

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பிரபோர்ன் ஸ்டேடியம், மும்பை

8.போட்டி 40 - ஏப். 27, புதன், மாலை 7:30

குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், வான்கடே ஸ்டேடியம், மும்பை

9.போட்டி 46 - மே 01, ஞாயிறு, மாலை 7:30

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ், மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், புனே

10. போட்டி 50 - மே 05, வியாழன், மாலை 7:30

டெல்லி கேபிடல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பிரபோர்ன் ஸ்டேடியம், மும்பை

11.போட்டி 54 - மே 08, ஞாயிறு, பிற்பகல் 3:30

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், வான்கடே ஸ்டேடியம், மும்பை

12. போட்டி 61 - மே 14, சனி, மாலை 7:30

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், புனே

13.போட்டி 65 - மே 17, செவ்வாய், மாலை 7:30

மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், வான்கடே ஸ்டேடியம், மும்பை

14.போட்டி 70 - மே 22, ஞாயிறு, மாலை 7:30

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ், வான்கடே மைதானம், மும்பை

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விவரம்

கேன் வில்லியம்சன், உம்ரான் மாலிக், அப்துல் சமாத், வாஷிங்டன் சுந்தர், நிகோலஸ் பூரண், டி.நடராஜன், புவனேஷ்வர் குமார், ப்ரியம் கார்க், ராகுல் திரிபாதி, அபிஷேக் ஷர்மா, கார்திக் தியாகி, ஸ்ரேயாஸ் கோபால், ஜகதீஷா சுசித், எய்டன் மர்க்ரம், மார்கோ ஜான்சன், ரொமேரியோ ஷெஃபெர்ட், சீன் அப்போட், ஆர் சமார்த், சஷாங்க் சிங், சௌரப் துபே, ஃபாசல்க் ஃபரூக்கி, க்ளென் பிலிப்ஸ், விஷ்ணு வினோத்


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement