Advertisement
Advertisement
Advertisement

IRE vs SA, 2nd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்

அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி நாளை பெல்பெஸ்டில் நடைபெறுகிறது.

Advertisement
IRE vs SA, 2nd T20I– Match Prediction, Fantasy XI Tips & Probable XI
IRE vs SA, 2nd T20I– Match Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 21, 2021 • 04:49 PM

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி தற்போது டி20 தொடரில் விளையாடிவருகிறது. இரு அணிகளுக்கும் இடையெயான முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி அசத்தலான வெற்றியைப் பெற்று தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
July 21, 2021 • 04:49 PM

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி நாளை (ஜூலை 22) பெல்பெஸ்ட்டில் நடைபெறுகிறது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வென்றால் டி20 தொடரைக் கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Trending

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - அயர்லாந்து vs தென் ஆப்பிரிக்கா
  • இடம் - சிவில் சர்வீஸ் கிரிக்கெட் மைதானம், பெல்பெஸ்ட்
  • நேரம் - இரவு 8.30 மணி

நேருக்கு நேர்

  • மொதிய ஆட்டங்கள் - 1
  • தென் ஆப்பிரிக்க வெற்றி -1 
  • அயர்லாந்து வெற்றி - 0

உத்தேச அணி

அயர்லாந்து - ஆண்ட்ரூ பால்பிர்னி (கே), பால் ஸ்டிர்லிங், கெவின் ஓ பிரையன், ஹாரி டெக்டர், ஜார்ஜ் டோக்ரெல், லோர்கன் டக்கர், ஷேன் கெட்கேட், சிமி சிங், மார்க் அதிர், பேரி மெக்கார்த்தி, ஜோசுவா லிட்டில்.

தென் ஆப்பிரிக்கா - குயின்டன் டி காக், டெம்பா பவுமா (கே), ஜேன்மேன் மாலன், ஐடன் மார்க்ரம், ரஸ்ஸி வான் டெர் டுசென், டேவிட் மில்லர், ஜார்ஜ் லிண்டே, காகிசோ ரபாடா, லிசாட் வில்லியம்ஸ், லுங்கி இங்கிடி, தப்ரைஸ் ஷம்ஸி.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - குயின்டன் டி காக்
  • பேட்ஸ்மேன்கள் - ஹாரி டெக்டர், ஆண்ட்ரூ பால்பிர்னி, ரஸ்ஸி வான் டெர் டுஸன், ஐடன் மார்க்ராம், ஜேன்மேன் மாலன்
  • ஆல்ரவுண்டர்கள் - சிமி சிங், மார்க் அதிர்
  • பந்து வீச்சாளர்கள் - ஜோசுவா லிட்டில், தப்ரைஸ் ஷம்ஸி, காகிசோ ரபாடா

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement