Advertisement

ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - ஃபேண்டஸி லெவன்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகல் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

Bharathi Kannan
By Bharathi Kannan May 15, 2022 • 15:26 PM
Lucknow Super Giants vs Rajasthan Royals, IPL 2022 – Cricket Match Prediction, Fantasy XI Tips & Pro
Lucknow Super Giants vs Rajasthan Royals, IPL 2022 – Cricket Match Prediction, Fantasy XI Tips & Pro (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 63ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதில் லக்னோ அணி ஏறத்தாழ பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்துள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க இனிவரும் போட்டிகளில் வெற்றிபெற்றாக வேண்டியா சூழ்நிலையில் விளையாடுகிறது என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

Trending


போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
  • இடம் - பிரபோர்ன் மைதானம், மும்பை
  • நேரம் - இரவு 7.30 மணி

உத்தேச லெவன்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - குயின்டன் டி காக், கேல் ராகுல் (கே), தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, ஆயுஷ் படோனி, ஜேசன் ஹோல்டர், துஷ்மந்த சமீரா, ரவி பிஷ்னோய், அவேஷ் கான், மொஹ்சின் கான்.

ராஜஸ்தான் ராயல்ஸ் - யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கே), தேவ்தத் பாடிக்கல், ரஸ்ஸி வான் டெர் டுசென், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் சென்.

ஃபேண்டஸி லெவன்

  •      விக்கெட் கீப்பர்கள் - சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல் (சி), ஜோஸ் பட்லர்
  •      பேட்டர்ஸ் - மார்கஸ் ஸ்டோனிஸ், தேவ்தத் பாடிக்கல் (விசி), தீபக் ஹூடா
  •      ஆல்-ரவுண்டர்கள் - க்ருனால் பாண்டியா
  •      பந்துவீச்சாளர்கள் - யுஸ்வேந்திர சாஹல், அவேஷ் கான், மொஹ்சின் கான், பிரசித் கிருஷ்ணா


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement