Advertisement

பிஎஸ்எல் 2021 : முல்தான் சுல்தான் vs பெஸ்வர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன்!

அபுதாபியில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெறும் 21ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான் - பெஸ்வர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன

Bharathi Kannan
By Bharathi Kannan June 14, 2021 • 10:46 AM
Multan Sultans vs Peshawar Zalmi, PSL 2021 – Prediction, Fantasy XI Tips & Probable XI
Multan Sultans vs Peshawar Zalmi, PSL 2021 – Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)
Advertisement

அபுதாபியில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் ஆறாவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி வருகிறது. 

இத்தொடரில் இன்று நடைபெறும் 21ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான் - பெஸ்வர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Trending


போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்:  முல்தான் சுல்தான் vs பெஸ்வர் ஸால்மி
  • தேதி - ஜூன் 13
  • இடம் - ஷேக் சயீத் மைதானம், அபுதாபி
  • நேரம் - இரவு 11.30 மணி

நேருக்கு நேர் 

இரு அணிகளும் பிஎஸ்எல் தொடரில் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பெஸ்வர் ஸால்மி அணி 3 முறையும், முல்தான் சுல்தான்ஸ் அணி 4 முறையும் வெற்றிபெற்றுள்ளன.

உத்தேச அணி விவரம்

பெஷாவர் ஸல்மி - கம்ரான் அக்மல், ஹைதர் அலி, சோயிப் மாலிக், டேவிட் மில்லர், ரோவ்மன் பவல், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஃபேபியன் ஆலன், வஹாப் ரியாஸ் (கே), உமைத் ஆசிப், முகமது இம்ரான், முகமது இர்ஃபான்.

முல்தான் சுல்தான்கள் - முகமது ரிஸ்வான் (கே), சோஹைப் மக்சூத், ரஹ்மானுல்லா குர்பாஸ், ரிலே ரோசோவ், சிம்ரான் ஹெட்மையர், குஷ்தில் ஷா, சோஹைல் தன்வீர், சோஹைல் கான், இம்ரான் தாஹிர், ஷாஹனாவாஸ் தானி, இம்ரான் கான்.

ஃபேண்டஸி லெவன் 

  • விக்கெட் கீப்பர்கள் - முகமது ரிஸ்வான்
  • பேட்ஸ்மேன்கள் - ஷோயப் மாலிக், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், டேவிட் மில்லர், ரிலே ரோசோவ், ஷிம்ரான் ஹெட்மையர் 
  • ஆல்ரவுண்டர்கள் - ரோவ்மேன் பவல், ஃபேபியன் ஆலன்
  • பந்து வீச்சாளர்கள் - முகமது இர்ஃபான், வஹாப் ரியாஸ், இம்ரான் தாஹிர்


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement