Advertisement

டி20 உலகக்கோப்பை: பாபர், ஃபகர் அதிரடியில் விண்டீஸை வீழ்த்தியது பாகிஸ்தான்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Advertisement
Pakistan Beat West Indies By 7 Wickets In Warmup Match
Pakistan Beat West Indies By 7 Wickets In Warmup Match (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 18, 2021 • 07:47 PM

டி20 உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இன்று நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகள் மோதின.

Bharathi Kannan
By Bharathi Kannan
October 18, 2021 • 07:47 PM

இப்போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஷிம்ரான் ஹெட்மையர் 28 ரன்களைச் சேர்த்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் ஹசன் அலி, ஹாரிஸ் ராவூஃப் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

Trending

இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி பாபர் அசாம் - ஃபகர் ஸமானின் அதிரடியான ஆட்டத்தினால் 15.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது. 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதன்மூலம் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. இதில் பாபர் அசாம் 50 ரன்களையும், ஃபகர் ஸமான் 46 ரன்களையும் சேர்த்தனர். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement