Advertisement
Advertisement
Advertisement

PAK vs ENG, 3rd T20I: ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!

பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று கராச்சியில் நடைபெறுகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan September 23, 2022 • 17:03 PM
Pakistan vs England, 3rd T20I - Cricket Match Prediction, Fantasy XI Tips and Probable XI
Pakistan vs England, 3rd T20I - Cricket Match Prediction, Fantasy XI Tips and Probable XI (Image Source: Google)
Advertisement

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடந்து முடிந்துள்ள இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றிபெற்ற 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று கராச்சியில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருவதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Trending


போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிகள் - பாகிஸ்தான் vs இங்கிலாந்து
  • இடம் - கராச்சி கிரிக்கெட் மைதானம்
  • நேரம் - இரவு 8 மணி

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 20
  • பாகிஸ்தான் - 06
  • இங்கிலாந்து - 13
  • முடிவில்லை - 01

உத்தேச அணி

பாகிஸ்தான் – முகமது ரிஸ்வான், பாபர் அசாம் (கே), ஹைதர் அலி, ஷான் மசூத், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது நவாஸ், உஸ்மான் காதிர், ஹாரிஸ் ரவுஃப், முகமது ஹஸ்னைன், ஷாநவாஸ் தஹானி
    
இங்கிலாந்து - பிலிப் சால்ட், அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மாலன், பென் டக்கெட், ஹாரி புரூக், மொயின் அலி (கே), சாம் கர்ரன், டேவிட் வில்லி/ரிச்சர்ட் க்ளீசன், லூக் வூட், லியாம் டாசன், அடில் ரஷித்

ஃபேண்டஸி லெவன்

  •      விக்கெட் கீப்பர் - முகமது ரிஸ்வான்
  •      பேட்டர்ஸ் - பாபர் ஆசம், அலெக்ஸ் ஹேல்ஸ், ஹாரி புரூக்
  •      ஆல்-ரவுண்டர்கள் - சாம் கர்ரான், மொயின் அலி, முகமது நவாஸ்
  •      பந்துவீச்சாளர்கள் - லூக் வூட், ஹாரிஸ் ரவுஃப், அடில் ரஷித், ஷாநவாஸ் தஹானி


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement