Advertisement

சிபிஎல் 2021: பேட்ரியாட்ஸை வீழ்த்தியது நைட் ரைடர்ஸ்!

கீரன் போல்லார்டின் அதிரடியான ஆட்டத்தினால் பேட்ரியாட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Bharathi Kannan
By Bharathi Kannan September 13, 2021 • 12:48 PM
Pollard, Ali Khan Star In Knight Riders' 4 Wicket Win Over Nevis Patriots
Pollard, Ali Khan Star In Knight Riders' 4 Wicket Win Over Nevis Patriots (Image Source: Google)
Advertisement

சிபிஎல் டி20 தொடரின் 30ஆவது லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - செயிண்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவிச தீர்மானித்துது.

அதன்படி களமிறங்கிய பேட்ரியாட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஜோஷுவா டா சில்வா 50 ரன்களைச் சேர்த்தார். நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் அலி கான் 3 விக்கெடுகளைக் கைப்பற்றினார்.

Trending


இதையடுத்து இலக்கை துரத்திய நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் பொல்லார்டின் அதிரடியான சதத்தால் 19 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, 4 விக்கெட் வித்தியாசத்தில் பேட்ரியாட்ஸை வீழ்த்தி அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் சிபிஎல் புள்ளிப்பட்டியலிலும் நைட் ரைடர்ஸ் அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

முன்னதாக நடைபெற்ற 29ஆவது லீக் ஆட்டத்தில் ஜமைக்கா தலாவாஸ் அணி, கயானா அமேசன் வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது. 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் ஜமைக்கா தலாவாஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement