
Sachin Tendulkar Stunned By Young Leg-spinner's Viral Video, Says 'it's Brilliant' (Image Source: Google)
தெருவில், மைதானத்தில் லெக் ஸ்பின் பந்துவீச்சை வெளிப்படுத்தி பேட்டர்களைத் தடுமாற வைத்த பத்து வயது சிறுவன் தான் இன்றைய நாளின் டிரெண்ட்.
ஏனெனில் அந்த் காணொளிடை வெளியிட்டுள்ளது கிரிக்கெட் கடவுள் என்று போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் தான். இதன் காரணமாகவே அச்சிறுவன் இன்று உலகம் முழுவதும் டிரெண்டாகியுள்ளான்.
Wow!
— Sachin Tendulkar (@sachin_rt) October 14, 2021
Received this video from a friend…
It's brilliant. The love and passion this little boy has for the game is evident.#CricketTwitter pic.twitter.com/q8BLqWVVl2