Advertisement

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென் ஆப்பிரிக்கா!

ஜூன் மாதம் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 5 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan May 06, 2021 • 18:22 PM
South Africa To Tour West Indies For 2 Tests, 5T20Is In June
South Africa To Tour West Indies For 2 Tests, 5T20Is In June (Image Source: Google)
Advertisement

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடத்தப்படும் டி20 உலகக் கோப்பைக்கான தொடர் இந்தாண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் நடத்தப்படவுள்ளது. இத்தொடருக்காக ஆனைத்து அணிகலும் தயாராகி வருகின்றன. 

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டி, 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளது. 

Trending


இதுகுறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 5 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடும். இதற்கான தென் ஆப்பிரிக்க அணி இம்மாத இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் செல்லும் என்றும் தெரிவித்துள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement