Advertisement

தி ஹண்ரட் மகளிர் : இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்த வெல்ஷ் ஃபையர்!

தி ஹண்ரட் மகளிர் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வெல்ஷ் ஃபையர் மகளிர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் ஓவல் இன்விசிபிள் மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

Bharathi Kannan
By Bharathi Kannan August 02, 2021 • 22:51 PM
 The Hundred Womens: Welsh Fire Women won by 12 runs
The Hundred Womens: Welsh Fire Women won by 12 runs (Image Source: Google)
Advertisement

தி ஹண்ரட் மகளிர் தொடரில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் ஆட்டத்தில் வெல்ஷ் ஃபையர் - ஓவல் இன்விசிபிள் அணிகள் விளையாடினர். இதில் டாஸ் வென்ற ஓவல் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

இதையடுத்து களமிறங்கிய வெல்ஷ் அணி 100 பந்துகள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக சாரா டெய்லர் 29 ரன்களைச் சேர்த்தார்.

Trending


அதன்பின் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஓவல் அணியில் தொடக்கம் முதலே சீரான இடைவெளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

இதனால் 100 பந்துகள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களை மட்டுமே சேர்த்தது. வெல்ஷ் ஃபையர் அணி தரப்பில் ஹிலே மேத்யூஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதன் மூலம் வெல்ஷ் ஃபையர் மகளிர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் ஓவல் இன்விசிபிள் மகளிர் அணியை வீழ்த்தி, தொடரில் இரண்டாவது வெற்றியைப் பெற்றது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement