
WI vs Ire: Stirling, Getkate to join squad in Jamaica after testing negative for COVID-19 (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கும்ம் இடையேயான நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ஜமைக்காவில் நடைபெறவுள்ளது.