உலகக்கோப்பை 2023: இந்தியா வந்தடைந்த ஆஃப்கான் வீரர்கள்!
இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கோலாகலமாக தொடங்கவுள்ளது. தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.
Advertisement

Read Full News: உலகக்கோப்பை 2023: இந்தியா வந்தடைந்த ஆஃப்கான் வீரர்கள்!