உலகக்கோப்பை தொடருடன் ஓய்வை அறிவித்த நவீன் உல் ஹக்!
இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை ஐசிசியின் ஒருநாள் உலக கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகள்ம் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவின் அண்டை நாடான ஆஃப்கானிஸ்தான் சமீபத்தில் இலங்கை மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் 3 – 0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது.
Advertisement

Read Full News: உலகக்கோப்பை தொடருடன் ஓய்வை அறிவித்த நவீன் உல் ஹக்!