ரஷித் கான் முழு உடல் தகுதியுடன் இல்லை - இப்ராஹிம் ஸத்ரான்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மா மீண்டும் வந்திருக்கிறார். மேலும் விராட் கோலியும் இந்திய டி20 அணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.
Advertisement

Read Full News: ரஷித் கான் முழு உடல் தகுதியுடன் இல்லை - இப்ராஹிம் ஸத்ரான்!