விராட் கோலியுன் மோத வேண்டும் என்பதற்காக அப்படி செய்யவில்லை - நவீன் உல் ஹக்!
ஐபிஎல் தொடரின் போது லக்னோ அணிக்காக விளையாடிய நவீன் உல் ஹக் மற்றும் ஆர்சிபி அணிக்காக விளையாடிய விராட் கோலி இருவரும் மோதிக் கொண்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின் நவீன் உல் ஹக் எப்போது எந்த மைதானத்தில் விளையாடினாலும் விராட் கோலி பெயர் எதிரொலித்து கொண்டே இருந்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News