அடுத்தடுத்து டக் அவுட்டான ரஹானே; கேள்விக்குறியாகும் கம்பேக்?
இந்திய அணியில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இடம் பெற்று விளையாடி வருபவர் அஜிங்கியா ரஹானே. இதுவரையில் 83 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய ரஹானே 5,066 ரன்களும், 90 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2,962 ரன்களும் எடுத்துள்ளார். கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் இடம் பெற்று விளையாடினார்.
Advertisement

Read Full News: அடுத்தடுத்து டக் அவுட்டான ரஹானே; கேள்விக்குறியாகும் கம்பேக்?