விஜய் ஹசாரே கோப்பை 2024-25: அதிவேக சதமடித்து சாதனை படைத்த அன்மோல்ப்ரீத் சிங்!

விஜய் ஹசாரே கோப்பை 2024-25: அதிவேக சதமடித்து சாதனை படைத்த அன்மோல்ப்ரீத் சிங்!
இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற குரூப் சி அணிகளுக்கு இடையேயான முதல் சுற்று ஆட்டத்தில் அருணாச்சல பிரதேசம் மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த அருணாச்சல பிரதேச அணி 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்களில் ஆல் அவுட்டானது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News