சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த அல்லா கசன்ஃபர்!
ஜிம்பாப்வேக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அல்லா கஸான்ஃபர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது பெயரில் ஒரு பெரிய சாதனையை படைத்துள்ளார். அதன்படி சர்வதேச கிரிக்கெட்டில் 18 வயதிற்குள் இரண்டு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் எனும் சாதனையை அவர் படைத்து அசத்தியுள்ளார்.
Advertisement
Read Full News: சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த அல்லா கசன்ஃபர்!
கிரிக்கெட்: Tamil Cricket News