அதிவேக இரட்டை சதம் விளாசி சமீர் ரிஸ்வி சாதனை; வைரலாகும் காணொளி!
இந்தியாவில் நடைபெற்று வரும் அண்டர்23 மாநில கோப்பை தொடருக்கான உள்ளூர் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் உத்தர பிரதேச அணியின் கேப்டன் சமீர் ரிஸ்வின் இரட்டை சதமடித்து வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் திரிபுரா மற்றும் உத்தர பிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தினர்.
Advertisement

Read Full News: அதிவேக இரட்டை சதம் விளாசி சமீர் ரிஸ்வி சாதனை; வைரலாகும் காணொளி!