ஆஷஸ் 2023: இங்கிலாந்து அபார பந்துவீச்சு; ஆஸி முன்னிலை!
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலகப் புகழ்பெற்ற ஆஷஸ் கிரிக்கெட் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி அதிரடியாக வெற்றி பெற்றது.
Advertisement

Read Full News: ஆஷஸ் 2023: இங்கிலாந்து அபார பந்துவீச்சு; ஆஸி முன்னிலை!