AUS vs WI, 3rd T20I: ரஸல், ரூதர்ஃபோர்ட் காட்டடி; ஆஸ்திரேலிய அணிக்கு 221 ரன்கள் இலக்கு!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கி தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி பெர்த்தில் நடைபெற்று வருகிறது.
Advertisement