வங்கதேச மகளிர் vs இந்திய மகளிர், ஐந்தாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
BAN-W vs IND-W: Dream11 Prediction 5th T20I: வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்ற முடிந்த நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி நான்கு போட்டிகளிலும் வெற்றிபெற்று 4-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது சில்ஹெட்டில் நாளை நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ள நிலையில், தொடரையும்…
BAN-W vs IND-W: Dream11 Prediction 5th T20I: வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்ற முடிந்த நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி நான்கு போட்டிகளிலும் வெற்றிபெற்று 4-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது சில்ஹெட்டில் நாளை நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ள நிலையில், தொடரையும் முழுமையாக கைப்பற்றும் முயற்சியில் நாளைய போட்டியில் களமிறங்கவுள்ளது.