BAN vs NZ: புதிய கேப்டனுடன் களமிறங்கும் வங்கதேச அணி!
நியூசிலாந்து வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 28 ஆம் தேதி தொடங்குகிறது. வங்கதேச அணியை டெஸ்ட் போட்டிகளில் லிட்டன் தாஸ் வழிநடத்தி வந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணியின் புதிய கேப்டனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
Advertisement

Read Full News: BAN vs NZ: புதிய கேப்டனுடன் களமிறங்கும் வங்கதேச அணி!