BBL 2024-25: ஸ்கார்ச்சர்ஸை வீழ்த்தி ரெனிகேட்ஸ் த்ரில் வெற்றி!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பிக் பேஷ் லீக் கிரிக்கெட் தொடரின் 14ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 10ஆவது லீக் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மெல்போர்னில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து களமிறங்கியது.
Advertisement
Read Full News: BBL 2024-25: ஸ்கார்ச்சர்ஸை வீழ்த்தி ரெனிகேட்ஸ் த்ரில் வெற்றி!
கிரிக்கெட்: Tamil Cricket News