ஆஃப்கான் டி20 தொடரில் விளையாடும் கோலி & ரோஹித்?
இந்திய அணி இந்த மாதம் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஜனவரி 11, 14 மற்றும் 17ஆம் தேதிகளில் இந்தப் போட்டிகள் நடைபெறுகிறது. ஏனென்றால் இதன் பிறகு இந்திய அணி டி20 உலக கோப்பை வரை எந்த ஒரு டி20 போட்டிகளும் விளையாடாமல் உள்ளது. இதனால் இதில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ,…
இந்திய அணி இந்த மாதம் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஜனவரி 11, 14 மற்றும் 17ஆம் தேதிகளில் இந்தப் போட்டிகள் நடைபெறுகிறது. ஏனென்றால் இதன் பிறகு இந்திய அணி டி20 உலக கோப்பை வரை எந்த ஒரு டி20 போட்டிகளும் விளையாடாமல் உள்ளது. இதனால் இதில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ, அவர்களை தான் உலகக்கோப்பை டி20 அணியில் சேர்க்க தேர்வு குழு பரிசீலனை செய்யும்.