உங்களுக்கு நான் என்னயா பாவம் பன்னேன்? - காயமடைந்த புகைப்படத்தை பகிர்ந்த பூரன்!
வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா இடையிலான கடைசி டி20 ஆட்டம் ஃபுளோரிடாவில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 165 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 18 ஓவர்களில் ஆட்டத்தை முடித்து வெற்றியை ருசித்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 3-2 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது.
Advertisement