ஷுப்மன், ஷமி, ராகுலை பாராட்டிய ரோஹித் சர்மா!

ஷுப்மன், ஷமி, ராகுலை பாராட்டிய ரோஹித் சர்மா!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், தாவ்ஹித் ஹிரிடோய் மற்றும் ஜக்கர் அலி ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 228 ரன்களைச் சேர்த்தது.
Advertisement
Read Full News: ஷுப்மன், ஷமி, ராகுலை பாராட்டிய ரோஹித் சர்மா!
கிரிக்கெட்: Tamil Cricket News