எங்கள் உறவை நாடு அறியத் தேவையில்லை - கௌதம் கம்பீர்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. அதிலும் இது அந்த அணி கைப்பற்றும் மூன்றாவது ஐபிஎல் சாம்பியன் பட்டமாகும். இதற்கு முக்கிய காரணமாக அந்த அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் செய்த சில மாற்றங்களே காரணம் என புகழப்பட்டு வருகிறது.
Advertisement

Read Full News: எங்கள் உறவை நாடு அறியத் தேவையில்லை - கௌதம் கம்பீர்!