ஒலிம்பிக்கில் இடம்பெறும் கிரிக்கெட்; ரசிகர்கள் கொண்டாட்டம்!
சர்வதேச அளவில் கால்பந்துக்கு பின் அதிக ரசிகர்களால் பார்க்கப்படும் விளையாட்டாக விளங்கும் கிரிக்கெட் இப்போதும் குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே பிரபலமாக இருக்கிறது. குறிப்பாக அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் ஐரோப்பா கண்டத்திலும் கிரிக்கெட்டை தெரியாத பல மக்கள் இருக்கின்றார்கள். அதனாலேயே கால்பந்து அளவுக்கு உலக அளவில் இந்த விளையாட்டு மிகவும் பிரபலமில்லாததாக இருந்து வருகிறது என்றே சொல்லலாம்.
Advertisement
Read Full News: ஒலிம்பிக்கில் இடம்பெறும் கிரிக்கெட்; ரசிகர்கள் கொண்டாட்டம்!
கிரிக்கெட்: Tamil Cricket News