இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகிய டேவிட் வார்னர்!
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டி வரும் 23ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.
Advertisement
Read Full News: இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகிய டேவிட் வார்னர்!
கிரிக்கெட்: Tamil Cricket News