ஐபிஎல் 2022: டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சு!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 34ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான இரு அணிகளிலும் எந்தவொரு மாற்றங்களும் செய்யப்படவில்லை.
டெல்லி கேப்பிடல்ஸ் : பிருத்வி ஷா, டேவிட் வார்னர், சர்பராஸ் கான், ரிஷப் பந்த் (கேப்டன்) , லலித் யாதவ், ரோவ்மன் பவல், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முஸ்தபிசுர் ரஹ்மான், குல்தீப் யாதவ், கலீல் அகமது
ராஜஸ்தான் ராயல்ஸ் : ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், கருண் நாயர், ஆர் அஷ்வின், ஓபேட் மெக்காய், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News