இலங்கை டெஸ்ட் அணியின் கேப்டனாக தனஞ்செயா டி சில்வா நியமனம்!
இலங்கை கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதையடுத்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழு கலைக்கப்பட்டு உபுல் தரங்கா தலைமையிலான புதிய தேர்வு குழு உருவாக்கப்பட்டது.
Advertisement

Read Full News: இலங்கை டெஸ்ட் அணியின் கேப்டனாக தனஞ்செயா டி சில்வா நியமனம்!