பாகிஸ்தான் பேட்டிங்கை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்!
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம் மற்றும் அப்துல்லா ஆகியோர் களம் இறங்கினர். இதில் 20 ரன் எடுத்த நிலையில் அப்துல்லா அவுட் ஆனார்.
Advertisement
Read Full News: பாகிஸ்தான் பேட்டிங்கை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்!
கிரிக்கெட்: Tamil Cricket News