இங்கிலாந்து சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் - நாசர் ஹூசைன்!
உலகக் கோப்பையில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இங்கிலாந்தை 229 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. இந்த உலகக் கோப்பையில் இது இங்கிலாந்தின் மூன்றாவது தோல்வி இதுவாகும்.
Advertisement
Read Full News: இங்கிலாந்து சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் - நாசர் ஹூசைன்!
கிரிக்கெட்: Tamil Cricket News