ENGW vs NZ, 1st ODI: பியூமண்ட், பௌச்சர் அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து!
![ENGW vs NZ, 1st ODI: England thump New Zealand in the series opener! ENGW vs NZ, 1st ODI: பியூமண்ட், பௌச்சர் அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து!](https://img.cricketnmore.com/uploads/2024/06/ENGWvsNZW-lg.jpg)
ENGW vs NZ, 1st ODI: பியூமண்ட், பௌச்சர் அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மகளிர் அணியானது 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி டர்ஹாமில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூலாந்து மகளிர் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இங்கிலாந்து மகளிர் அணியை பந்துவீச அழைத்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News
Advertisement