மன உறுதியுடனும், உடல் உறுதியுடனும் உள்ளேன் - ஸ்டீவ் ஸ்மித்!
உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகிறது. அதன்படி பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஒரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளன.
Advertisement
Read Full News: மன உறுதியுடனும், உடல் உறுதியுடனும் உள்ளேன் - ஸ்டீவ் ஸ்மித்!
கிரிக்கெட்: Tamil Cricket News