ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை விமர்சித்த மதன் லால்!
நடப்பாண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நாளை முதல் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் தொடங்குகிறது. இத்தொடருக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த அணியில் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், சஞ்சு சாம்சனை பேக்கப் வீரராக சேர்த்ததற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
Advertisement

Read Full News: ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை விமர்சித்த மதன் லால்!