மிக்கி ஆர்த்தருக்கு தனது பாணியில் பதிலடி கொடுத்த ஆகாஷ் சோப்ரா!
ஐசிசி உலகக் கோப்பை தொடரில் நேற்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 12ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா தங்களுடைய 3ஆவது வெற்றியை பதிவு செய்தது. அஹ்மதாபாத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் சுமாராக செயல்பட்டு 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Advertisement
Read Full News: மிக்கி ஆர்த்தருக்கு தனது பாணியில் பதிலடி கொடுத்த ஆகாஷ் சோப்ரா!
கிரிக்கெட்: Tamil Cricket News