ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பிடித்த மகேந்திர சிங் தோனி!

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பிடித்த மகேந்திர சிங் தோனி!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இடம்பிடித்துள்ளார். இது அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மற்றொரு சாதனையாக பார்க்கப்படுகிறது.
Advertisement
Read Full News: ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பிடித்த மகேந்திர சிங் தோனி!
கிரிக்கெட்: Tamil Cricket News