அரையிறுதிக்கு பாகிஸ்தான் வரும் என நம்புகிறேன் - சௌரவ் கங்குலி!

அரையிறுதிக்கு பாகிஸ்தான் வரும் என நம்புகிறேன் - சௌரவ் கங்குலி!
உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிப்பதற்காக இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதி சுற்றின் 2வது போட்டியில் மோதுவதும் உறுதியாகியுள்ளது.
Advertisement
Read Full News: அரையிறுதிக்கு பாகிஸ்தான் வரும் என நம்புகிறேன் - சௌரவ் கங்குலி!
கிரிக்கெட்: Tamil Cricket News