ஷாகிப் அல் ஹசனுக்கு மிரட்டல் விடுத்த மேத்யூஸ் சகோதரர்!
வங்கதேச அணியுடனான போட்டியின் போது இலங்கை அணியின் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் டைம் அவுட் முறையில் அவுட் செய்யப்பட்டார். பேட்டிங் செய்வதற்கு அத்தியாவசிய தேவையாக இருந்த ஹெல்மட் பிரச்சனை காரணமாகவே ஏஞ்சலோ மேத்யூஸ் பேட்டிங் செய்ய வருவதற்கு தாமதம் ஏற்பட்டதாக விளக்கம் அளித்தும், நடுவர்கள் மற்றும் வங்கதேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசன் ஏற்கவில்லை.
Advertisement

Read Full News: ஷாகிப் அல் ஹசனுக்கு மிரட்டல் விடுத்த மேத்யூஸ் சகோதரர்!