WPL 2024: டிசம்பர் 9இல் வீராங்கனைகள் ஏலம்!
இந்தியாவில் நடத்தப்படும் ஆடவர் டி20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடரைப் போலவே, மகளிருக்காக மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடரை இந்தாண்டு பிசிசிஐ நடத்தியது. இதில் மும்பை இந்தியன்ஸ், யுபி வாரியர், குஜராத் ஜெயன்ட்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என 5 அணிகள் இந்த தொடரில் பங்கு பெற்றன.
Advertisement

Read Full News: WPL 2024: டிசம்பர் 9இல் வீராங்கனைகள் ஏலம்!